வீடுகளுக்கு சென்று காய்கறிகள் விற்பனை

வீடுகளுக்கு சென்று காய்கறிகள் விற்பனை
X

மதுரை மாநகராட்சி சார்பில் கீரைத்துறை, மேல அனுப்பானடி பகுதிகளில் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. மதுரை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சாலையில் சென்ற வாகனங்களை போலீஸார் பல இடங்களில் திருப்பி அனுப்பினர்.

Next Story
ai in future education