தீயணைப்பு நிலைய பயிற்சி காவலர் கொரோனாவிற்கு பலி

தீயணைப்பு நிலைய பயிற்சி காவலர் கொரோனாவிற்கு பலி
X

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அனுமதிக்கப்பட்ட தீயணைப்பு நிலைய பயிற்சி காவலர் பலி.

மதுரை மாவட்டம் திருமங்கலம் செங்குளம் கிராமத்தை சேர்ந்த பாண்டி சென்னை தாம்பரம் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது .

இதனைத் தொடர்ந்து , மதுரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாண்டி சிகிச்சை பலனின்றி. இன்று (23.5.21) உயிரிழந்தார். திருமங்கலத்தில் உள்ள செங்குளம் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!