தஞ்சை மாணவி இறப்பு விவகாரம் : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தஞ்சை மாணவி இறப்பு விவகாரம் :  உயர்நீதிமன்ற  மதுரை கிளை உத்தரவு
X
மதுரை உயர் நீதி மன்றம் கிளை
தஞ்சை பள்ளி மாணவியின் வீடியோவை பதிவு செய்த முத்துவேல் மதுரை போலீசில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தஞ்சை பள்ளி மாணவியின் வீடியோவை பதிவு செய்த முத்துவேல் ஜன 25ம் தேதி போலீசில் ஆஜராக மதுரை உயர் நதிமன்ற கிளை உத்தரவிட்டது.

மாணவியின் பெற்றோரும் ஜன 25ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவு வீடியோவில் உள்ளது மாணவியின் குரல் தானா? என்பதை உறுதி செய்ய வீடியோ பதிவான செல்போன் தேவை என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

செல்போனை தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தி வருகின்ற வியாழக்கிழமைக்குள் விசாரணை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story