/* */

வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த மதுரை மாவட்ட கண்காணிப்பாளர்

மதுரை மாவட்டம் மேலூரில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்த வீடுகளை, மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த மதுரை மாவட்ட கண்காணிப்பாளர்
X

மக்களிடம் குறைகளை கேட்டறிந்த, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன்.

மதுரை மாவட்டம் மேலூர் கண்மாய்படடி வட்டாரத்தில், கனமழை பெய்துள்ளது. இதனால், தாழ்வான இடங்கள், குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களை, மேலுர் வட்டாட்சியர் மீட்டு, அரசு பள்ளியில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.

Updated On: 27 Nov 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  2. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  3. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  4. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  5. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  7. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  8. வீடியோ
    படம் ரொம்ப Average || ரெண்டு தடவ எடுத்து வச்சுருக்கானுங்க | ELECTION...
  9. வீடியோ
    பாக்கலாம் HEROINE சூப்பரா இருந்துச்சு | அதுவும் அந்த Song😉| INTK FDFS...
  10. கல்வி
    தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்