மேலூர் அருகே தாய், மகள் வெட்டிக்கொலை

மேலூர் அருகே தாய், மகள் வெட்டிக்கொலை
X

மதுரை, மேலூர் அருகே கீழபதினெட்டாங்குடியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தாய் நீலாதேவி(47), மகள் அகிலாண்டேஸ்வரியை(22) முன்விரோதத்தில் வெட்டிக்கொன்றவர்களுக்கு வலை வீசியுள்ளனர்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!