/* */

மாரத்தான் ஓடி ஓட்டு சேகரித்த மநீம வேட்பாளர்

மதுரையில் வித்தியாசமான முறையில் 16 கிமீ மாரத்தான் ஓட்டம் மூலம் ஓட்டு சேகரித்த மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்.

HIGHLIGHTS

மாரத்தான் ஓடி ஓட்டு சேகரித்த மநீம வேட்பாளர்
X

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி மக்கள் நீதி மய்யம் மதுரை மேற்கு சட்டமன்ற வேட்பாளர் முனியசாமி தலைமையில் வாகு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

சோலை அழகுபுரம் மெயின் ரோட்டில் இருந்து பழங்காநத்தம் பைபபாஸ் வழியாக பரவை வரை 16 கிமீ தூரம் மக்கள் நீதி மய்யம் இளைஞர்களோடு நாம் "சீரமைப்போம் தமிழகத்தை" என்ற கோசதத்துடன் டார்ச் லைட் ஏந்தி மாரத்தான் ஓட்டம் மூலம் மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் V.முனியசாமி டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்கும் படி பிரச்சாரம் செய்தார்.

சாலைகளில் மாரத்தான் ஓட்டம் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 March 2021 11:23 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்