மதுரை: தொகுதி மேம்பாட்டு பணிகளை திறந்து வைத்த எம்.எல்.ஏ

மதுரை: தொகுதி மேம்பாட்டு பணிகளை  திறந்து வைத்த எம்.எல்.ஏ
X

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் வார்டு 18, எஸ்.எஸ்.காலனி பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலான தனது தொகுதி மேம்பாட்டு பணிகளில் 90 , 91 , 92 , 93 & 94 வது திட்டப்பணிகளை பார்த்தசாரதி தெரு-1 ,2கம்பர் தெரு -1,2 ,3 ஆகிய பகுதிகளில் 5 தார் சாலைகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். தொடர்ந்து ராம்நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடினார்.

Next Story