வேட்பாளருக்காக வாக்கு சேகரித்த பொதுமக்கள்

வேட்பாளருக்காக வாக்கு சேகரித்த பொதுமக்கள்
X

மதுரை தெற்கு மதிமுக வேட்பாளர் பூமிநாதனுக்கு ஆதரவாக பொதுமக்கள் வாக்கு சேகரித்தனர்.

மதுரை காமராஜபுரம் இந்திரா நகர் மற்றும் குத்திர நகர் உள்ளிட்ட 69வதுவார்டு பகுதியில் தெருத்தெருவாக சென்று திமுக கூட்டணி மதுரை தெற்கு தொகுதி மதிமுக வேட்பாளர் பூமிநாதன் சாலையோர காய்கறி விற்கும் பெண்ணிடம் என்னை வெற்றி பெறச் செய்தால் ஊழல் செய்யாத பணம் வாங்காத எம்எல்ஏவாக பணியாற்றுவேன் என்று கூறி வாக்குறுதி அளித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை செய்தார். இந்த பிரச்சாரத்தில் திமுக, மதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக பூமிநாதனுக்கு வாக்கு சேகரித்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்