நட்சத்திர லிங்க கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம்

நட்சத்திர லிங்க கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம்
X

மதுரை அருகே வில்லாபுரம் பகுதியில் 27 நட்சத்திர லிங்க கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சித்திரை முதல் நாளான நேற்று 12 ராசிக்குரிய 27 நட்சத்திரங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் மதுரை அருகே வில்லாபுரம் பகுதியில் 27 நட்சத்திர லிங்க கோவிலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பக்தர்களுக்கு புத்தாண்டு காணிக்கையாக நாணயங்கள் வழங்கப்பட்டது. வருடத்திற்கு ஒருமுறை கோவிலிலிருந்து காணிக்கை வழங்கப்படுவதால் ஏராளமான பக்தர்கள் வந்து காணிக்கை வாங்கி சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!