ஒரு லட்சம் மதிப்பு பேட்டரிகள் திருட்டு: போலீஸ் விசாரணை

ஒரு லட்சம் மதிப்பு பேட்டரிகள் திருட்டு: போலீஸ் விசாரணை
X

மதுரை மே 25 மதுரை கீரைத்துறை சிந்தாமனிரோடு வெங்கடசாமி ஐயர் சந்தில் வீட்டின் மாடியில் செல்போன்டவர் அமைக்கப்பட்டுள்ளது.சம்பவத்தன்று அங்கு டவரில்வைத்திருந்த ரூபாய் ஒருலட்சத்து ஆறாயிரம் மதிப்புள்ள இருபத்து இரண்டுபேட்டரிகள் மற்றும் இருபது மீட்டர் வயர்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுவிட்டனர்.இது குறித்து புகாரின்பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவுசெய்து திருட்டு ஆசாமிகளை தேடிவருகின்றனர்.

Next Story
ai solutions for small business