கள் விற்பனை செய்த வாலிபர் கைது

கள் விற்பனை செய்த வாலிபர் கைது
X

அவனியாபுரத்தில் கள் விற்பனை செய்த வாலிபர் கைது.

மதுரை அவனியாபுரம் ஜே.பி.நகர் இரண்டாவது தெருவில் கள் விற்பனை சய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.போலீசார சம்பவ இடத்திற்குசென்று திடீர்சோதனை செய்தனர். அப்போது அங்கு கள் விற்பனைசெய்த செல்வகுரு 28 என்ற வாலிபரைகைதுசெய்து அவரிடமிருந்து இருபது லிட்டர் கள்ளை பறிமுதல்செய்தனர்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!