நகரத்தார் சங்கம் சார்பில் கோவிட் தடுப்பு ஊசி

நகரத்தார் சங்கம் சார்பில் கோவிட் தடுப்பு ஊசி
X

மதுரை புதூர் கற்பகநகரில் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து கற்பகநகர் நகரத்தார் சங்கம் சார்பில் கோவிட் தடுப்பு ஊசி முகாமில் 18-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பு ஊசி போடப்பட்டது. இதனை பார்வையிட்ட சங்கத் தலைவர் கே.என். சுப்பிரமணியன், பொருளாளர் எல்.வி.லெட்சுமணன், உதவி செயலாளர் எஸ்.எம். முருகப்பன், செயலாளர், எஸ்.வி. சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்கள் முகாமில் தடுப்பு ஊசிகள் போட்டுகொண்டனர்.


Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!