விவசாயிகள் மீது தடியடி-வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் மீது தடியடி-வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
X

டெல்லியில் விவசாயிகள் மீதான தடியடியை கண்டித்து மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள், மாவட்ட நீதிமன்றம் முன்பாக டெல்லியில் நேற்று விவசாயிகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு திட்டமிட்டு விவசாயிகள் பேரணியில் கலவரத்தை தூண்டி விட்டுள்ளது எனவும், நேற்றைய தினம் இந்தியாவின் கருப்பு நாள் என்றும், இதற்கு காரணமான மத்திய பாஜக அரசு பதவி விலக வேண்டும் எனக் கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!