மத்திய அரசின் உழவர் உதவித்தொகை விண்ணப்பம் விண்ணப்பிக்கலாம்

X
By - Needhirajan, Reporter |20 March 2022 10:00 AM IST
பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி திட்டத்தில் ஊக்க தொகை பெறும் விவசாயிகள் ஏப்ரல்மாதத்துக்கான தொகை பெற விண்ணப்பிக்கலாம்
உழவர் உதவி தொகை விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கலாம்.
பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெறும் விவசாயிகள் ஏப்ரல் கான தொகை பெற ஆதார் விவரத்தை புதுப்பிக்க வேண்டும். நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ 2000 வீதம் ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதுவரை 10 முறை விவசாயிகளுக்கான உதவி தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.
அடுத்த உதவித்தொகை ஏப்ரலில் வழங்கப்படும் விண்ணப்பம் pmkisan.tn.ingov.in என்ற இணையதளத்தில் ஆதார் விவரத்தை புதுப்பிக்க வேண்டும் . ஆதார் எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் இ சேவை மையங்களில் ரூ 15 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu