மதுரையில் இருந்து ராஜஸ்தான் செல்லும் ரயில் ரத்து

மதுரையில் இருந்து ராஜஸ்தான் செல்லும் ரயில் ரத்து
X

பைல் படம்

தற்போது மழை வெள்ளம் காரணமாக மதுரையில் இருந்து ராஜஸ்தான் செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது

மதுரையில் இருந்து ராஜஸ்தான் செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை தென் மத்திய ரயில்வேயில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் இருந்து வரவேண்டிய மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலத்தில் இருப்பதால், மதுரையில் இருந்து நவம்பர் 25 அன்று 11:55 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 22 631 மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுவதாக மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!