டாஸ்மாக் மதுபான விற்பனை: மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்த மதுரை

டாஸ்மாக் மதுபான விற்பனை: மாநிலத்தில்  இரண்டாமிடம் பிடித்த மதுரை
X

டாஸ்மாக் கடையில் மது பானங்களை வாங்கும் மதுப்பிரியர்கள்

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் நேற்று டாஸ்மாக் மது விற்பனையில் மதுரை தமிழகத்தில் இரண்டாமிடம் பிடித்தது

தமிழக அரசு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஞாயிறற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்த நிலையில், முதல்நாளான சனிக்கிழமை நடைபெற்ற மது விற்பனையில் தமிழகத்தில் மதுரை மண்டலம் இரண்டாம் இடம் பிடித்தது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் மது விற்பனை 217 . 96 கோடி மது விற்பனை நடந்துள்ளது .இதனை தொடர்ந்து மதுரை மண்டலத்தில் மட்டுமே ரூ 43.20 கோடிக்கு விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழகம் மொத்த மது விற்பனையில் நேற்றைய விற்பனை மற்றும் மதுரை மாவட்டம் மண்டலம் இரண்டாமிடத்தில் உள்ளதாக மதுரை மண்டல டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story