மதுரையில் டிசம்பர் 18 ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மதுரையில் டிசம்பர் 18 ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
X
மதுரையில் டிசம்பர் 18 தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இம்முகாமில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.வேலைக்கான தகுதி எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு ,ஐடிஐ முடித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தகவல் தெரிவித்துள்ளார் .

Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா