துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற அவர்களை பாராட்டிய காவல் ஆணையர்

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற அவர்களை பாராட்டிய காவல் ஆணையர்
X

தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற வர்களை மதுரை காவல் ஆணையர் பாராட்டினார்

தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற காவலர்களை மதுரை காவல் ஆணையர் பாராட்டினார்

தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற வர்களை மதுரை காவல் ஆணையர் பாராட்டினார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற வீரர்கள் அமர் ,சக்கரவர்த்தி, ராகுல், ஸ்ரீ சக்தி ஆகியோரின் திறைமையை மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா பாராட்டினார் . அப்போது வரைவில் கிளப் நிர்வாகிகள் சங்கர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story