தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்

தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்
X

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 

திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் பதவியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா செய்துள்ளார்

மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு நிதி அமைச்சருமான பி. டி .ஆர் .பழனிவேல் தியாகராஜன் தான் வகித்த தகவல் தொழில்நட்ப அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி புதிய செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!