வைகை வடக்கு ஆற்றங்கரை சாலைப் பணிகள் மும்முரம்

வைகை வடக்கு ஆற்றங்கரை சாலைப் பணிகள் மும்முரம்
X

விரகனூர் மேலக்கால் சாலைப்பணிகள்

தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் அமைக்கப்படும் வடக்கு வைகை ஆற்றங்கரை சாலைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன

மதுரையில் விரகனூர் பாலத்திலிருந்து - ஆரப்பாளையம் வரை திட்டமிடப்பட்டிருந்த வடக்கே வைகை ஆற்றங்கரை சாலைப்பணிகள் தற்போது மேலக்கால் சாலை வரை நீட்டிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

எனவே, இந்த சாலை விரகனூரிலிருந்து - மேலக்கால் வரையில் அமைக்கப்படுகிறது. இந்த சாலையை மதுரை மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து வருகின்றன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!