ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் மாற்றுத்திறனாளி மாணவிக்கு மேயர் வாழ்த்து

ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் மாற்றுத்திறனாளி மாணவிக்கு மேயர் வாழ்த்து
X

பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் மாற்றுத்திறனாளி மதுரை மாணவிக்கு மேயர் வாழ்த்து தெரிவித்தார்

பிரேசில் நாட்டில் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் மாற்றுத்திறனாளி மாணவிக்கு மதுரை மேயர் வாழ்த்து தெரிவித்தார்

பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் மாற்றுத்திறனாளி மதுரை மாணவிக்கு மேயர் வாழ்த்துத் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் (Olympic deaf) போட்டியில் பங்குபெற உள்ள மாற்றுத்திறனாளி மாணவி ஜெ.ஜெர்லின் அனிகாவுக்கு சால்வை அணிவித்து மதுரை மேயர் இந்திராணி வாழ்த்துத்தெரிவித்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!