மாநில இறகு பந்து போட்டியில் முதலிடம் வென்ற மதுரையை சேர்ந்த மாணவருக்கு பாராட்டு

மாநில இறகு பந்து போட்டியில்  முதலிடம் வென்ற மதுரையை சேர்ந்த மாணவருக்கு பாராட்டு
X
ஓசூரில் 10 வயதிற்குள்பட்டோருக்கான இறகுப்பந்து போட்டியில் மதுரை கோ.புதூர் அல் மீன் பள்ளி மாணவர் முதலிடம் வென்றார்

மாநில இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மதுரை பள்ளி மாணவருக்கு பாராட்டு.

ஓசூரில் நடைபெற்ற 10 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டியில் மதுரை கோ. புதூர் அல் அமீன் துவக்க பள்ளி மாணவர் அப்துல்லாஹ் கலந்து கொண்டு முதல் பரிசு, கேடயம்,மற்றும் மிதிவண்டி பரிசாக வென்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அல் அமின் மேல்நிலைப்பள்ளி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றம்ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவனை பாராட்டினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!