/* */

இந்திய டேபிள் டென்னிஸ் அணியில் மதுரை வீரர் பங்கேற்பு

மதுரை எல்லீஸ் நகர் டேபிள் டென்னிஸ் அகாடெமியில் பயிற்சி பெற்ற மாணவர் இந்திய டேபிள் டென்னிஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்

HIGHLIGHTS

இந்திய டேபிள் டென்னிஸ் அணியில் மதுரை வீரர் பங்கேற்பு
X

மதுரை:மதுரை எல்லீஸ் நகர டேபிள் டென்னிஸ் பயிற்சி அகாடமி மாணவர் சஞ்சய் மாதவன் 15. பிரான்ஸ் நாட்டில் மே 14 முதல் 22 வரை நடக்க உள்ள உலகப் பள்ளி விளையாட்டு போட்டியில் இந்திய அணியின் சார்பில் பங்கேற்கிறார்.

கடந்தாண்டு நடந்த மாநில 17 வயதுக்குட்பட்டோர் போட்டியில் 3வது இடம், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 5வது இடம் பிடித்தார்.தமிழக அணி சார்பில் தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க செல்கிறார்.

இந்திய அணியில் பங்கேற்கும் சஞ்சய் மாதவனுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்து கூறியுள்ளனர்.

Updated On: 27 April 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  3. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  4. ஈரோடு
    சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்...
  5. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தைக்கு ஊட்டம்! சரியான உணவுத் திட்டம்!
  7. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  8. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  9. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  10. இந்தியா
    மும்பையில் திடீர் கனமழை..! வெப்பத்துக்கு ஓய்வு..!