மதுரை சொக்கி குளம் டீ கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து கொள்ளை

மதுரை சொக்கி குளம் டீ கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து கொள்ளை
X
மதுரை சொக்கி குளம் டீ கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து கொள்ளை

மதுரை சின்ன சொக்கிகுளம் பழைய அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது55).இவர் டீ க் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல், கடையை அடைத்துவிட்டு சென்ற நிலையில் நள்ளிரவில் டீ கடையை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையில் வைத்திருந்த 6000 ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பண்டல்களையும் கொள்ளையடித்து சென்று விட்டனர் .

இந்த சம்பவம் குறித்து, தர்மராஜ் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்