மதுரை -செங்கோட்டை பாசஞ்சர் ரயில்கள் இயக்க அனுமதி

மதுரை -செங்கோட்டை பாசஞ்சர் ரயில்கள் இயக்க அனுமதி
X
மதுரையில் இருந்து செங்கோட்டை பாசஞ்சர் ரயில்கள் இயக்க அனுமதி தரப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் பாசஞ்சர் ரயில்கள் இயக்க அனுமதி தரப்பட்டுள்ளதாக, மதுரை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, மதுரை முதல் செங்கோட்டை பாசஞ்சர் ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் செங்கோட்டையிலிருந்து 6:30 மணிக்கு மதுரை புறப்படும் ரயில் மதுரையில் இருந்து, மாலை ஐந்து முப்பது மணிக்கு செங்கோட்டை புறப்படும். வண்டி எண் 56732 ஆகிய ரயில்கள், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags

Next Story
ai marketing future