மதுரையில் எல்ஐசி நிறுவன ஊழியர்கள் வெளிநடப்பு செய்து போராட்டம்

மதுரையில் எல்ஐசி நிறுவன ஊழியர்கள் வெளிநடப்பு செய்து போராட்டம்
X

மதுரை செல்லூர் எல்ஐசி மண்டல அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்

எல்ஐசியின் பங்கு விற்பனை இன்று தொடங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் எல்ஐசி நிறுவன ஊழியர்கள் போராட்டம்

மதுரை செல்லூர் எல்ஐசி மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு மணி நேரம் வெளிநடப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லாபத்தில் இயங்கும் எல்ஐசி நிறுவனத்தின் 3.5% பங்குகளை விற்பது எல்ஐசி-யை தனியாருக்கு தாரை வார்க்கும் முன்னோட்டம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.இதனால் இன்று எல்ஐசி நிறுவனத்திற்கு இருந்த பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்