மதுரையை சுற்றி பார்க்க ஹெலிகாப்டர் சேவை: எஸ்பி துவக்கி வைப்பு

மதுரையை சுற்றி பார்க்க ஹெலிகாப்டர் சேவை: எஸ்பி துவக்கி வைப்பு
X
ஹெலிகாப்டரில் மதுரையை சுற்றி பார்க்கும் வசதியை மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

ஹெலிகாப்டரில் மதுரையை சுற்றி பார்க்கும் வசதியை மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.18 .12 .2021 இன்று முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது .

மதுரை மேலூர் சாலையில் தெற்கு தெரு அருகே வைகை பொறியியல் கல்லூரி வளாகத்தில் இருந்து இந்த ஹெலிகாப்டர் சேவை நடைபெறுகிறது. சுமார் 30 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்க ஒருவருக்கு ரூ 5 ஆயிரம் கட்டணம் என அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த சேவையை தமிழகத்திலிருந்து மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பயனடைய வசதியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai powered agriculture