பொது நூலகத்திற்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டன

பொது நூலகத்திற்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டன
X
பொது நூலகத்திற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நீதிபதி தீபா தலைமையில் இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டன

மதுரை கரும்பாலை பி.டிடி குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நல சங்க பொது நூலகத்திற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நீதிபதி தீபா தலைமையில் இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இன்ஸ்பெக்டர் தங்கமணி திருநங்கை பிரியாபாபு முன்னிலை வகித்து புத்தகத்தினை நூலகத்திற்கு வழங்கினர். மேலும் வழக்கறிஞர் முத்துக்குமார், சங்கத் தலைவர் செல்வராஜ், செயலாளர் பொன்னுச்சாமி, ஆசிரியர்கள் சண்முகவேல் ,வினோதா, முத்துமாரி ,மாநில பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story