மதுரையில் பாஜக சார்பில் விருப்ப மனுக்களை பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர்

மதுரையில் பாஜக சார்பில் விருப்ப மனுக்களை பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர்
X

மதுரை மாநகர் பகுதியில் பாஜகவினரிடமிருந்து நகர்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான விருப்ப மனுவை பெற்ற முன்னாள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

மதுரை மாநகர் பகுதியில் உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்

மதுரை மாநகர் மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் வார்டு எண் 52 மாமன்ற உறுப்பினர் பதவிக்கு ஹரிஹரசுதன் போட்டியிட முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ராமதாஸ் ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் இன்று வேட்பு மனுவை அளித்தார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்