மதுரை மாநகராட்சி தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மதுரை மாநகராட்சி.
மதுரை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் 100 வார்டுகளில் போட்டியிட உள்ள இறுதி வேட்பாளர்கள் பட்டியல்:
மண்டலம் 1
வார்டு 1: சுமதி (அ.தி.மு.க.), ஷர்மிளா (தி.மு.க.,), இலக்கியா (பா.ஜ.), (தே.மு.தி.க.), அன்னபூரணி (அ.ம.மு.க.), ப்ரியா (ம.நீ.ம.), ராமலட்சுமி (நாம் தமிழர்).
வார்டு 2: கவுசல்யா (அ.தி.மு.க.), அமுதா (தி.மு.க.,), கலைச்செல்வி (பா.ஜ.), கேசவ பாண்டியம்மாள் (அ.ம.மு.க.), உஷா (ம.நீ.ம.,), ராதாமணி (நா.த.).
வார்டு 3: ராமு (அ.தி.மு.க.), செல்வகணபதி (தி.மு.க), பெருமாள் (பா.ஜ.), ராஜபிரகாஷ் (தே.மு.தி.க.), சக்திவேல் (அ.ம.மு.க.), கண்ணன் (ம.நீ.ம.), விஜய் (நா.த.,), மீனாட்சி (பா.ம.க.), சுயேச்சை 2 (ரா. விஜய், ஜாபர் ஷெரிப்)
வார்டு 4: அர்ச்சனா (அ.தி.மு.க.,), நந்தினி (தி.மு.க.,), விஜயலட்சுமி (பா.ஜ.,), வளர்மதி (தே.மு.தி.க.), தமிழ்ச்செல்வி (அ.ம.மு.க.,), மஞ்சுளா (ம.நீ.ம.,), வீணா (நா.த.,).
வார்டு 17: அன்புமலர் (அ.தி.மு.க.,), ரோகிணி (தி.மு.க.,), அழகுப்பிள்ளை (பா.ஜ.), (தே.மு.தி.க.,), சுமதி (அ.ம.மு.க.,), ரங்கஜெயம் (ம.நீ.ம.,), பஞ்சவர்ணம் (நா.த.,) சுயேச்சை. ரெங்கஜெயம்
வார்டு 18: சண்முகம் (அ.தி.மு.க.,), நவநீதகிருஷ்ணன் (தி.மு.க.,), வெங்கடேஷ் (பா.ஜ.,), முருகன் (தே.மு.தி.க.,), பிரவீன்குமார் (அ.ம.மு.க.,), சவிதா (ம.நீ.ம.,), சுரேஷ் ஆறுமுகம் (நா.த.,) சுயேச்சை 1 முத்துராஜ்
வார்டு 19: ராமமூர்த்தி (அ.தி.மு.க.,), பாபு (தி.மு.க.,), முருகன் (பா.ஜ.,), பழனியாண்டி (தே.மு.தி.க.,), பார்வதி (அ.ம.மு.க.,), ஜெயபிரகாஷ் (ம.நீ.ம.,), ஞானமரியா (நா.த.,), செல்வம் (பா.ம.க.,)
வார்டு 20: நாகஜோதி (அ.தி.மு.க.,), தங்கலட்சுமி (தி.மு.க.,), அம்சவள்ளி (பா.ஜ.,), (தே.மு.தி.க.,), பஞ்சவர்ணம் (அ.ம.மு.க.,), லோகமணி (ம.நீ.ம.,), பழனியம்மாள் (நா.த.,).
வார்டு 21: போஸ் பாண்டி (அ.தி.மு.க.,), கஜேந்திரகுமார் (தி.மு.க.,), பாலமுருகன் (பா.ஜ.,), முத்துமருது (தே.மு.தி.க.,), பாலமுருகன் (ம.நீ.ம.,), பிரபு கண்ணன் (நா.த.,), குமரமணிவாசகம் (பா.ம.க.,), பிரேம்குமார் (திரிணமுல் காங்.,).
வார்டு 22: சாருமதி (அ.தி.மு.க.,), மகாலட்சுமி (தி.மு.க.,), காசிபா சையது (பா.ஜ.,), அழகம்மாள் (தே.மு.தி.க.,), சுப்பு (அ.ம.மு.க.,), சிலம்பரசி (ம.நீ.ம.,), பார்வதி (நா.த.,) சுயேச்சை 2 (பா. மலர், உஷாராணி)
வார்டு 56: முருகேஸ்வரி (அ.தி.மு.க.,), ஜென்னியம்மாள் (மா.கம்யூ.,), அமுதாதேவி (பா.ஜ.), கருமாரி (தே.மு.தி.க.,), தனலட்சுமி (அ.ம.மு.க.,), மகாலட்சுமி (ம.நீ.ம.,), பார்வதி தேவி (நா.த.,).
வார்டு 57: ஆர்த்தி (அ.தி.மு.க.,), இந்திராணி (தி.மு.க.,), மலர்விழி (பா.ஜ.,), பாண்டிஜோதி (தே.மு.தி.க.,), பத்மினி (அ.ம.மு.க.,), செல்வக்கனி (ம.நீ.ம.,), கேத்ரின் (நா.த.,) சுயேச்சை 3. (கலையரசி, பிரமிளா, விஜயராணி)
வார்டு 58: தினேஷ்குமார் (அ.தி.மு.க.), ஜெயராமன் (தி.மு.க.,), தீபா (பா.ஜ.), சுரேஷ்பாபு (தே.மு.தி.க.), மகேஸ்வரன் (அ.ம.மு.க.), வெங்கடேசன் (ம.நீ.ம.), சேதுராமன் (நா.த.,) சுயேச்சை.,4. (கணேசன், தினேஷ்பாண்டி, வெங்கடேசன்)
வார்டு 59: செல்வி (அ.தி.மு.க.,), மகாலட்சுமி (தி.மு.க.,), சரோஜா (பா.ஜ.,), விஜயலட்சுமி (தே.மு.தி.க.,), சுபா (அ.ம.மு.க.), சாந்தி (ம.நீ.ம.), சகாயமாலினி (நா.த.,), ருக்மணி (பா.ம.க.,) சுயேச்சை 3 (சுதா, சூரியகலாவதி, செல்வி)
வார்டு 60: ஜெகஜோதி (அ.தி.மு.க.), பாமா (தி.மு.க.,), கவிதா (பா.ஜ.,), மகேஸ்வரி (தே.மு.தி.க.), ஜெயலட்சுமி (அ.ம.மு.க.), ரதி (ம. நீ.ம.), முனீஸ்வரி (நா.த.,) சுயேச்சை 1 (வித்யா)
வார்டு 61: செல்வி (அ.தி.மு.க.), கனிமொழி (தி.மு.க), லட்சுமி (பா.ஜ.), (தே.மு.தி.க.), பாத்திமா பீவி (அ.ம.மு.க.), சொர்ணலதா (ம.நீ.ம.), சங்கீதா (நா.த.,), சுயேச்சை 2. (பாத்திமா நிகார், ரேஷ்மா கபீர்)
வார்டு 62: விநாயகமூர்த்தி (அ.தி.மு.க.), வேல்முருகன் (தி.மு.க), பிச்சைவேல் (பா.ஜ.), காசிமாயன் (தே.மு.தி.க.), ராஜபாண்டியன் (அ.ம.மு.க.), பாட்ஷா (ம.நீ.ம.), ராதாகிருஷ்ணன் (நா.த.,) சுயேச்சை 1. (ஜெயச்சந்திரன்)
வார்டு 63: கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.), கணேசன் (மா.கம்யூ.,), முத்துலட்சுமி (பா.ஜ.), மணிவாசகம் (தே.மு.தி.க.), பாண்டியன் (அ.ம.மு.க.), ஆப்ரஹாம் என்ற ஆரான் (ம.நீ.ம.), சிவக்குமார் (நா.த.,), ஜேக்கப் ஜோ (பா.ம.க.) சுயேச்சை 3. (சிலுவை, மதன், ஜெய சிங்க ராயர்)
வார்டு 64: ராஜா (அ.தி.மு.க.), டேனியல் தங்கராஜ் (தி.மு.க), சக்திவேல் (பா.ஜ.), ரவிச்சந்திரன் (தே.மு.தி.க.), (அ.ம.மு.க.), செந்தில்குமார் (ம.நீ.ம.), செந்தில் (நாம் தமிழர்) மற்றும் சுயேச்சை 2 (கார்த்திக், மகேஸ்வரன்).
வார்டு 65: சதீஷ்குமார் (அ.தி.மு.க.), சோலை செந்தில்குமார் (தி.மு.க), பாலகிருஷ்ணன் (பா.ஜ.), கண்ணன் (தே.மு.தி.க.), ராஜசேகர் (அ.ம.மு.க.), நவநீதகிருஷ்ணன் (ம.நீ.ம.), அர்ஜூன் (நா.த.,).
வார்டு 66: மாரிமுத்து (அ.தி.மு.க.), பால் ஜோசப் குமார் (காங்.,), முத்துகார்த்திக் (பா.ஜ.), முருகேசன் (அ.ம.மு.க.), மணவாளன் (ம.நீ.ம.), வினோத்குமார் (நா.த.,).
வார்டு 67: நீதிகாந்த் (அ.தி.மு.க.), நாகநாதன் (தி.மு.க), பழனிவேல் (பா.ஜ.), மாணிக்கம் (அ.ம.மு.க.), தினேஷ்குமார் (ம.நீ.ம.), அருண் முத்துராஜ் (நா.த.,).
வார்டு 68: சிவபாலன் (அ.தி.மு.க.), மூவேந்திரன் (தி.மு.க), சகாதேவன் (பா.ஜ.), லட்சுமணன் (தே.மு.தி.க.), ஜாகீர் உசேன் (அ.ம.மு.க.), ரஞ்சனி (ம.நீ.ம.), அருண்குமார் (நா.த.,) சுயேச்சை 2.(பிரேம்குமார், ரமணி)
வார்டு 69: யுவஸ்ரீ (அ.தி.மு.க.), சரஸ்வதி (தி.மு.க), ேஹமலதா (பா.ஜ.), விஜயலட்சுமி (அ.ம.மு.க.), உஷாதேவி (ம.நீ.ம.), மலர்விழி (நா.த.,), சுயேச்சை 2 (சுந்தரவள்ளி, பேபி சத்யா)
மண்டலம் 2
வார்டு 5: சசிகலா (அ.தி.மு.க.,), வாசுகி (தி.மு.க.,), பாண்டிகவிதா (பா.ஜ.,), தனலட்சுமி (அ.ம.மு.க.,) ராணி (ம.நீ.ம.,), திருநங்கை கார்த்திகா (நா.த.,).
வார்டு 6: சண்முகபிரியா (அ.தி.மு.க.,), பாலச்செல்வி (தி.மு.க.,), லாவண்யா (பா.ஜ.,), காயத்ரி (அம.முக.,), கலையரசி (ம.நீ.ம.,), தீபா (நா.த.,).
வார்டு 7: நாகராஜன் (அ.தி.மு.க.,), ராமமூர்த்தி (தி.மு.க.,), முருகேசன் (பா.ஜ.,), மருதச்சாமி (தே.மு.தி.க.,), செந்தில்குமார் (அ.ம.மு.க.,), முத்துஇருளப்பன் (ம.நீ.ம.,), ஸ்ரீஹரிமாதவன் (நா.த.,), சுயேச்சை 4 பிரபாகரன், ஞானமணி, நீலமேகம், சிக்கந்தர்)
வார்டு 8: காசியம்மாள் (அ.தி.மு.க.,), ராதிகா (தி.மு.க.,), நாகஜெயந்தி (பா.ஜ.,), லதா பிரியதர்ஷினி (ம.நீ.ம.,), சத்யா (அ.ம.மு.க.,) பாண்டியம்மாள் (நா.த.,), சுயேச்சை.,1 (ராஜலெட்சுமி)
வார்டு 9: மகேஸ்வரன் (அ.தி.மு.க.,), தனராஜ் (தி.மு.க.,), வெள்ளைச்சாமி (பா.ஜ.,), முத்துமணி (தே.மு.தி.க.,), குணசுந்தரி (அ.ம.மு.க.,), சரவணபாண்டி (பா.ம.க.,) குமார் (ம.நீ.ம.,), வீரமணி (நா.த.,), சுயேச்சை.,1 (ஆயிஷா பானு)
வார்டு 10: ஆதிலட்சுமி (அ.தி.மு.க.,), பிரகதி (தி.மு.க.,), மணிமேகலை (பா.ஜ.,), சவுந்தர்யா (நா.த.,), சுயேச்சை.,2 (முத்துகுமாரி, ரெங்கம்மாள்)
வார்டு 11: ஜீவானந்தம் (அ.தி.மு.க.,), செங்கிஸ்கான் (தி.மு.க.,), கோடீஸ்வரன் (பா.ஜ.,), சந்திரமோகன் (தே.மு.தி.க.,), கேப்டன் நெப்போலியன் (அ.ம.மு.க.,) பிரபு (ம.நீ.ம.,), நஜீர் பாட்ஷா (நா.த.,).
வார்டு 12: அமுதா (அ.தி.மு.க.,), ராதா (தி.மு.க.,), ஆதிலட்சுமி (பா.ஜ.,), பவானி (தே.மு.தி.க.,), வளர்மதி (ம.நீ.ம.,), சாந்தா ஜெனிபர் (நா.த.,), சுயேச்சை 2 (சாலினிதேவி, காளீஸ்வரி)
வார்டு 13: சுரேஷ் (அ.தி.மு.க.,), செந்தில்குமார் (தி.மு.க.,), போதிலட்சுமி (பா.ஜ.,), உஷ்மான் அலி (தே.மு.தி.க.,), மணிஅமிர்தகுமார் (ம.நீ.ம.,), கார்த்தி (அ.ம.மு.க.,), அருண்பாண்டியன் (நா.த.,), சுயேச்சை 4 (பழனிராஜன், பர்வீன் பானு, கோமதி, மாயாண்டி பாஸ்கர்)
வார்டு 14: ஷாஜாதி (அ.தி.மு.க.,), அந்தோணியம்மாள் (தி.மு.க.,), சாந்தி (பா.ஜ.,), கவிதா (தே.மு.தி.க.,), ராஜலட்சுமி (அ.ம.மு.க.,), இலக்கியா (ம.நீ.ம.,) மீனாள் (நா.த.,), சுயேச்சை 3 (அன்னபூரணி, தங்கம், முத்துலெட்சுமி)
வார்டு 15: காளீஸ்வரி (அ.தி.மு.க.,), சரவண புவனேஸ்வரி (தி.மு.க.,), முத்துலட்சுமி (பா.ஜ.,), ஜெயந்தி (தே.மு.தி.க.,), கவிதா (நா.த.,).
வார்டு 16: ஜெயவேல் (அ.தி.மு.க.,), ஜெயராஜ் (தி.மு.க.,), வெங்கடேஷ் (பா.ஜ.,), தினேஷ் (தே.மு.தி.க.,), லட்சுமி (அ.ம.மு.க.,), சோலைராஜன் (ம.நீ.ம.,) முத்துப்பாண்டி (பா.ம.க.,), முருகேசன் (நா.த.,) சுயேச்சை 1 (ரவி)
வார்டு 23: செல்வராஜன் (அ.தி.மு.க.,), குமரவேல் (மா. கம்யூ.,), மணிகண்டன் (பா.ஜ.,), ஞானசேகர் (தே.மு.தி.க.,), கொண்டல்சாமி (அ.ம.மு.க.,) கார்த்திக் (ம.நீ.ம.,), ஆனந்தராஜ் (நா.த.,) சுயேச்சை 2 (முத்துராஜ், ஜெயக்கொடி)
வார்டு 24: மாணிக்கம் (அ.தி.மு.க.,), நல்லகாமன் (தி.மு.க.,), பாண்டிசெல்வம் (பா.ஜ.,), தியாகராஜ் (அ.ம.மு.க.,) செல்லப்பாண்டி (ம.நீ.ம.,), வேல்ராஜ் (நா.த.,), சுயேச்சை 6 (தங்கபாண்டி, வடிவேல், சங்கரபாண்டி, ஒச்சாத்தேவர், கிருஷ்ணன், சங்கீதா கரிகாலன்)
வார்டு 25: ஜெயபாரதி (அ.தி.மு.க.,), முரளி கணேசன் (தி.மு.க.,), நாகேந்திர விஜயபாஸ்கர் (பா.ஜ.,), ரமேஷ்குமார் (தே.மு.தி.க.,), செந்தில் (அ.ம.மு.க.,), சரவணன் (பா.ம.க.,) சிவக்குமார் (நாம் தமிழர்).
வார்டு 26: சொக்காயி (அ.தி.மு.க.,), முத்துசுமதி (இ.கம்யூ.,), கலையரசி (பா.ஜ.,), அமுதா (தே.மு.தி.க.,), அஞ்சுகம் (ம.நீ.ம.,), சாகின் பாத்திமா (நா.த.,), சுயேச்சை 2 (சோனா, பேச்சி,
வார்டு 27: மாயத்தேவன் (அ.தி.மு.க.,), கருப்புராஜ் (தி.மு.க.,), சரவணக்குமார் (பா.ஜ.,), ராஜா (தே.மு.தி.க.,), ரமேஷ் (ம.நீ.ம.,), சரவணக்குமார் (அ.ம.மு.க.,) சுந்தரம் (நா.த.,), சுயேச்சை 1 (ஷேக் மைதீன்)
வார்டு 28: அனுசியா தேவி (அ.தி.மு.க.,), உமா (தி.மு.க.,), அமுதா (பா.ஜ.,), சிவகாமி (அ.ம.மு.க.,), ராஜேஸ்வரி (நா.த.,), சுயேச்சை 3 (நர்கீஸ் பாத்திமா, மோகனா, அஸ்ரப் பீ)
வார்டு 29: பிச்சைமணி (அ.தி.மு.க.,), லோகமணி (தி.மு.க.,), முரளி (பா.ஜ.,), கலாவதி (அ.ம.மு.க.,), மூர்த்தி (பா.ம.க.,), சீனிவாசன் (ம.நீ.ம.,), கர்ணன் (நா.த.,), சுயேச்சை 2 (ஈஸ்வரன், ராசு)
வார்டு 30: வசந்தாதேவி (அ.தி.மு.க.,), மோகனா (குலையுடன் கூடிய தென்னை மரம்- தி.மு.க.,), பவித்ரா (பா.ஜ.,), செல்வி (தே.மு.தி.க.,), அமுதா (அ.ம.மு.க.,) உத்திரவள்ளி (ம.நீ.ம.,), வளர்மதி (நா.த.,), சுயேச்சை 2 (இந்திரா தேவி, தமிழரசி)
வார்டு 31: அலெக்சாண்டர் (அ.தி.மு.க.,), முருகன் (காங்.,), பாரதி (பா.ஜ.,), முத்துக்காளை (தே.மு.தி.க.,), துரைப்பாண்டி (அ.ம.மு.க.,), முத்து (ம.நீ.ம.,) விஜய்பாண்டி (நா.த.,), சுயேச்சை 1 (காளியப்பன்)
வார்டு 32: சுகந்தி (அ.தி.மு.க.,), விஜயமவுசுமி (தி.மு.க.,) ரேணுகாதேவி (பா.ஜ.,), பிரியங்கா (ம.நீ.ம.,) தீபா (நா.த.,).
வார்டு 33: ஜெயபாக்கியம் (அ.தி.மு.க.,) மாலதி (தி.மு.க.,), மணிமேகலை (பா.ஜ.,), அமுதா (தே.மு.தி.க.,), கிருஷ்ணகுமாரி (அ.ம.மு.க.,) புஷ்பாவதி (நா.த.,) தமிழர்), சுயேச்சை 2 (ரேவதி, ராஜலெட்சுமி)
வார்டு 34: எழிலரசி (அ.தி.மு.க.,), பாண்டீஸ்வரி (தி.மு.க.,), சீதா (பா.ஜ.,), மலர்கொடி (தே.மு.தி.க.,), மரகதவள்ளி (அ.ம.மு.க.,) அன்பரசி (நா.த.,).
வார்டு 35: ஷீலா (அ.தி.மு.க.,), ஜானகி (தி.மு.க.,), ஜெயஸ்ரீ (பா.ஜ.,), கீதா (ம.நீ.ம.,), செல்வி (நா.த.,) சுயேச்சை 1 (மலர்விழி)
மண்டலம் 3
வார்டு 36: கிஷோர்குமார்(அ.தி.மு.க.,), கார்த்திகேயன் (காங்.,), பஷீர்அகமது (பா.ஜ.,), அய்யப்பன் (தே.மு.தி.க.,), சுலைமான் (அ.ம.மு.க.,), ராக்கப்பன் (நா.த.,), சுயேச்சை 4 (சீனி அஹமது ஜலால்தீன், பாஸ்கரன், ஜெயகுமார், ஷாஜஹான்,)
வார்டு 37: கல்பனா (அ.தி.மு.க.,), பொன்னுவளவன் (தி.மு.க.,), அருண்(பா.ஜ.,), பரக்கத்அலி (அ.ம.மு.க.,), முத்துராமன்(ம.நீ.ம.,), சரவணகுமார் (நா.த.,), சுயேச்சை 2.( சையத் அஹமத் பாட்சா, ஜோதி)
வார்டு 38: முருகானந்தம் (அ.தி.மு.க.,), கதிரவன்(தி.மு.க.,), குப்பு (பா.ஜ.,), சுப்பிரமணியன்(தே.மு.தி.க.,), சரவணன்(அ.ம.மு.க.,), சுகுமார் (ம.நீ.ம.,), ஜான்சன்(நா.த.,),
வார்டு 39: சுசீந்திரன் (அ.தி.மு.க.,), மாரநாடு(தி.மு.க.,), செந்தில்குமார் (பா.ஜ.,), முருகன் (தே.மு.தி.க.,), ராமன்(அ.ம.மு.க.,), ஜெயக்குமார் பிரதீபன்(ம.நீ.ம.,) ஆனந்தகுமார் (நா.த.,) சுயேச்சை 5 (சந்திரன், செல்வராணி, பாலன், முருகேஸ்வரன், ராதா)
வார்டு 40: துரைபாண்டியன்(தி.மு.க.,), மகாராஜன்(அ.தி.மு.க.,), பாலமுருகன்(பா.ஜ.,), நடராஜன்(ம.நீ.ம.,), தாதாபீர் முகமது(நா.த.,), சுயேச்சை 2 (சேதுராமன், வினோத்)
வார்டு 41: கணேசமூர்த்தி (அ.தி.மு.க.,), செந்தாமரைக்கண்ணன்(தி.மு.க.,), கார்த்திக்குமார் (பா.ஜ.,), சுந்தரபாண்டி (அ.ம.மு.க.,),ஷீலா (ம.நீ.ம.,) பாரதிராஜா(நா.த.,), சுயேச்சை 3. (காளிமுத்து, மலைச்சாமி, பிராங்க்ளின்)
வார்டு 42: ராதா (அ.தி.மு.க.,), செல்வி(தி.மு.க.,), ஷோபனா(பா.ஜ.,), செல்வி (அ.ம.மு.க.,), பரக்கத் நிஷா(ம.நீ.ம.,), புவனேஸ்வரி (நா.த.,), சுயேச்சை 4. (அபிதா பேகம், சுசீலா, தயாநிதி, விமலா)
வார்டு 43: முருகன் (அ.தி.மு.க.,), முகேஷ்சர்மா (தி.மு.க.,), அருண்பாண்டி (பா.ஜ.,), சுரேஷ்( தே.மு.தி.க.,), வெங்கடேசன் (அ.ம.மு.க.,), அருள் பிரகாஷ் (ம.நீ.ம.,), சதாம் உசேன்(நா.த.,), சுயேச்சை 3 (அரவிந்த்குமார், தனலெட்சுமி, முருகன்)
வார்டு 44: ஸ்ரீதேவி (அ.தி.மு.க.,), தமிழ்ச்செல்வி (ம.தி.மு.க.,), உஷா(பா.ஜ.,), முருகேஸ்வரி (அ.ம.மு.க.,), பாத்திமா ஷா(நா.த.,), சுயேச்சை 1 (சுபைதர் பீவி)
வார்டு 45: சண்முகவள்ளி (அ.தி.மு.க.,), கருப்பாயி (தி.மு.க.,), ராஜேஸ்வரி(பா.ஜ.,) வில்வஜோதி (அ.ம.மு.க.,), செந்தமிழச்செல்வி (ம.நீ.ம.,), பரமேஸ்வரி (நா.த.,).
வார்டு 46: தனசேகரி (அ.தி.மு.க.,), விஜயலட்சுமி (தி.மு.க.,), காளீஸ்வரி (பா.ஜ.,), மகாலட்சுமி (நா.த.,).
வார்டு 47: ரூபிணி (அ.தி.மு.க.,), மேகலா (காங்.,), ஆஷாராணி(பா.ஜ.,), புஷ்பாதேவி (தே.மு.தி.க.,), பேச்சியம்மாள் (அ.ம.மு.க.,) ரமீலா (ம.நீ.ம.,), சங்கீதா(நா.த.,), சுயேச்சை 3 (அமுதா, சையது அலி பாத்திமா, பானு)
வார்டு 48: ரூபிணி குமார்(அ.தி.மு.க.,), சாரதா (காங்.,), அமுதா(பா.ஜ.,), சுபா (ம.நீ.ம.,), மீனாட்சி (நா.த.,), சுயேச்சை 1 (ஞான காயத்ரி)
வார்டு 49: கலைச்செல்வம்(அ.தி.மு.க.,), சையது அபுதாகீர்(தி.மு.க.,), இளங்கோமணி(பா.ஜ.,), அ. ேஷக் முகமது (ம.நீ.ம.,) மு. ஷேக் முகமது (அ.ம.மு.க.,) ராஜூ (நா.த.,), சுயேச்சை 1 (சேக் அகமது)
வார்டு 53: அருண்குமார் (தி.மு.க.,), ஜெயபாலன் (அ.தி.மு.க.,) ஆதிநாராயணன் என்ற சேகர்(பா.ஜ.,), சவுந்திரராஜன் (தே.மு.தி.க.,), வீரநாராயணன் (அ.ம.மு.க.,) அசோக் (ம.நீ.ம.,), விக்னேஷ் (நா.த.,), சுயேச்சை 1. (அசோக்)
வார்டு 84: சரவணன் (அ.தி.மு.க.,), போஸ்முத்தையா(தி.மு.க.,), அன்புச்செழியன் (தே.மு.தி.க.,), நாகநாதன் (அ.ம.மு.க.,), விஜயகுமார்(ம.நீ.ம.,) சூர்யா(நா.த.,), சுயேச்சை 1 (ஆரிப் கான்)
வார்டு 85: முத்துமாரி(அ.தி.மு.க.,), மின்னல் பவுசியா(தி.மு.க.,), இந்துமதி (பா.ஜ.,), செல்வி (அ.ம.மு.க.,), ஷகீலா (ம.நீ.ம.,) சபீனா(நா.த.,).
வார்டு 86: ஜெயலட்சுமி (அ.தி.மு.க.,), சாந்தி (மா.கம்யூ.,), பூமா(பா.ஜ.,), அரியம்மாள்(தே.மு.தி.க.,), மகேஸ்வரி(அ.ம.மு.க.,), பாரதி கண்ணம்மா (ம.நீ.ம.,), அசன்பானு (நா.த.,), சுயேச்சை 2 (தனபாக்கியம், புகழேந்தி)
வார்டு 87: காளீஸ்வரி (அ.தி.மு.க.,), காளிதாஸ்(தி.மு.க.,), மணிகண்டன் (பா.ஜ.,), சோலைராஜன்(தே.மு.தி.க.,), கனகராஜ் (அ.ம.மு.க.,), ராம்குமார் (ம.நீ.ம.,), கார்த்திகேயன் (நா.த.,) சுயேச்சை 1 (வீரபாண்டி)
வார்டு 88: பிரேமா (அ.தி.மு.க.,), சகுந்தலா(மா.கம்யூ.,), கலா (பா.ஜ.,) நாகேஸ்வரி (அ.ம.மு.க.,), பாண்டிசெல்வி(ம.நீ.ம.,) மணிமேகலை (நா.த.,), சுயேச்சை 7 (சித்ரா, சோணையம்மாள், நாகேஸ்வரி, பகவதி, பவுன், பெல்சியா, மாரியம்மாள்)
வார்டு 89: எஸ்.கவிதா (அ.தி.மு.க.,), எம்.கவிதா(தி.மு.க.,), ராணி(பா.ஜ.,) பாண்டியம்மாள் (அ.ம.மு.க.,), பாண்டீஸ்வரி(ம.நீ.ம.,), தனலட்சுமி (நா.த.,), சுயேச்சை 3. (அன்னலெட்சுமி, சங்கரேஸ்வரி, ஜெயா)
வார்டு 90: கருத்தமுத்து (அ.தி.மு.க.,), ராஜரத்தினம் (தி.மு.க.,), செந்தில்குமார் (பா.ஜ.,), சுரேஷ் (தே.மு.தி.க.,), மணி (அ.ம.மு.க.,), சூர்யபிரகாஷ் (ம.நீ.ம.,), ராம்குமார் (நா.த.,).
வார்டு 91: சவிதா(அ.தி.மு.க.,), வாசு(தி.மு.க.,), செந்தில்குமுார்(பா.ஜ.,), குமார்(தே.மு.தி.க.,), சிவகாமி(ம.நீ.ம.,), கார்த்திக்மோகன்(நா.த.,)
வார்டு 92: முத்துகிருஷ்ணன் (அ.தி.மு.க.,), கருப்பசாமி (தி.மு.க.,), ராஜமாணிக்கம் (தே.மு.தி.க.,) தினேஷ்குமார் (அ.ம.மு.க.,), சிவக்குமார் (ம.நீ.ம.,), முத்துமணி (நா.த.,), சுயேச்சை 2 (நடராஜன், மனோகரன்)
வார்டு 100: ஜான்சிராணி (அ.தி.மு.க.,), முத்துலட்சுமி (ம.தி.மு.க.,), ஜெயா (பா.ஜ.,), பிரியா (ம.நீ.ம.,), மதுமலர் (பா.ம.க.,), சுபாஷிணி (நா.த.,), சுயேச்சை 1. (ராஜேஸ்வரி)
மண்டலம் 4
வார்டு 50: கலாவதி (அ.தி.மு.க.,), இந்திரா காந்தி (தி.மு.க.,), காந்திகுமாரி (பா.ஜ.,), அனிதா (அ.ம.மு.க.,), வினோதா (ம.நீ.ம.,), சுயேச்சை 1.
வார்டு 51: யமுனா( அ.தி.மு.க.,), விஜயலட்சுமி (தி.மு.க.,), பரமேஸ்வரி (பா.ஜ.,), சரண்யா (அ.ம.மு.க.,), பூங்கோதை (ம.நீ.ம.,), பிரியா (நா.த.,),
வார்டு 52: அரவிந்தன் (அ.தி.மு.க.,), மோகன்குமார் (பா.ஜ.,), பால்பாண்டி (தே.மு.தி.க.,), ராஜ்திலக் (ம.நீ.ம.,), விஜய் (நா.த.,) சுயேச்சை4.
வார்டு 54: மகேஸ்வரி (அ.தி.மு.க.,), நுார்ஜஹான் (தி.மு.க.,), மெகரு நிஷா (பா.ஜ.,) தவுலத் நிஷா (தே.மு.தி.க.,), சமீம் பானு (அ.ம.மு.க.,), புவனேஸ்வரி (ம.நீ.ம.,), பிரியா (நா.த.,), சுயேச்சை1
வார்டு 55: நாகலட்சுமி (அ.தி.மு.க.,), விஜயா (தி.மு.க.,) விமலா (பா.ஜ.,), மணிமேகலை (தே.மு.தி.க.,), சாலினி (அ.ம.மு.க.,), ராமலட்சுமி (ம.நீ.ம.,), சுயேச்சை1
வார்டு 70: பவித்ரா (அ.தி.மு.க.,), அமுதா (தி.மு.க.,), மீனாட்சி (பா.ஜ.,), சின்னத்தாய் (தே.மு.தி.க.,), சாந்தா (அ.ம.மு.க.,), மகாலட்சுமி (ம.நீ.ம.,), பாண்டியம்மாள் (நா.த.,), சுயேச்சை2.
வார்டு 71: பார்த்திபன் (அ.தி.மு.க.,), ராஜா (பா.ஜ.,), சுதாகர் (தே.மு.தி.க.,), தர்மர் (அ.ம.மு.க.,), கருப்பசாமி (ம.நீ.ம.,), சுசிதா (நா.த.,), சுயேச்சை1.
வார்டு 72: -கருப்பசாமி (அ.தி.மு.க.,), ராஜேஸ்வரன் (தி.மு.க.,), லோகநாதன் (பா.ஜ.,), செல்லப்பாண்டி (அ.ம.மு.க.,), சுரேஷ் (ம.நீ.ம.,), ரெக்ஸ்குமார் (நா.த.,), சுயேச்சை1.
வார்டு 73: - பிரிட்டோ (அ.தி.மு.க.,), ராஜா சீனிவாசன் (பா.ஜ.,), போஸ் (காங்.,), மணிகண்டன் (தே.மு.தி.க., ), சுபாஷ் (அ.ம.மு.க., ), கணேசன் (ம.நீ.ம.,), கவுரிசங்கர் (நா.த.,), சுயேச்சை4.
வார்டு 74: சாலைமுத்து (அ.தி.மு.க.,), சுதன் (தி.மு.க.,), முருகேசபாண்டி (பா.ஜ.,) தவமணிகண்டன் (தே.மு.தி.க.,) கோவிந்தபிரசாத் (அ.ம.மு.க.,), ஆறுமுகம் (ம.நீ.ம.,), நடராஜன் (நா.த.,), சுயேச்சை2.
வார்டு 75: ஜெயலட்சுமி (அ.தி.மு.க.,), பாண்டிச்செல்வி (தி.மு.க.,), உமையாள் (பா.ஜ.,), பாண்டீஸ்வரி (தே.மு.தி.க.,), முத்துலட்சுமி (அ.ம.மு.க.,), பாண்டிச்செல்வி (ம.நீ.ம.,) சுதாராணி (நா.த.,).
வார்டு 76: பாலராமச்சந்திரன் (அ.தி.மு.க.,), கார்த்திக் (தி.மு.க.,), கிருஷ்ணகுமார் (பா.ஜ.,), இருளாயி (அ.ம.மு.க.,), மைதீன் அப்துல் காதர் ஜெய்லானி (ம.நீ.ம.,), பழனிவேல்ராஜன் (நா.த.,), சுயேச்சை4.
வார்டு 77: எட்வின் பிரபுராஜ் (அ.தி.மு.க.,), முருகன் (பா.ஜ.,), சத்தியநாராயணி (அ.ம.மு.க.,), தங்கவேலு (ம.நீ.ம.,), தவசி ராஜன் (நா.த.,), சுயேச்சை3.
வார்டு 78: நாகலட்சுமி (அ.தி.மு.க.,), தமிழ்ச்செல்வி (தி.மு.க.,), மீனாம்பிகை (பா.ஜ.,), ராஜேஸ்வரி (அ.ம.மு.க.,), மதுமிதா (ம.நீ.ம.,), ஆரோக்கிய அன்னமாள் ஆன்சிஜா (நா.த.,), சுயேச்சை1.
வார்டு 79: இந்திரா (அ.தி.மு.க.,), லக்சிகாஸ்ரீ (தி.மு.க.,), மீனா (பா.ஜ.,), விஜயா (தே.மு.தி.க.,), செந்தமிழ் செல்வி (அ.ம.மு.க.,), சித்ரா (ம.நீ.ம.,), ராகசுதா (எ)விஜிகா (நா.த.,), சுயேச்சை 4.
வார்டு 80: சண்முகசுந்தரம் (அ.தி.மு.க.,), நாகராஜன் (மா. கம்யூ) வாசு (பா.ஜ.,) முத்துப்பாண்டி (தே.மு.தி.க.,), தங்கவேலு (அ.ம.மு.க.,), சேகர் (ம.நீ.ம.,), மணிரத்தினம் (நா.த.,), சுயேச்சை 4. (திருமலை, சிவகுமார், நாகராஜன், போஸ்,
வார்டு 81: சரவணக்குமார் ( அ.தி.மு.க.,), கணேஷ்பாபு (பா.ஜ.,), முருகன் (காங்.,), செந்தில்குமார் (தே.மு.தி.க.,), ஹரிஹரன் (அ.ம.மு.க.,), செல்வக்குமார் (ம.நீ.ம.,), ரமேஷ் ராம்ராஜ் (நா.த.,), சுயேச்சை 1. (பாஸ்கர்)
வார்டு 82: ராஜா (அ.தி.மு.க.,), காவேரி (தி.மு.க.,), ராம்ஜி (பா.ஜ.,), செல்லப்பாண்டி (தே.மு.தி.க.,), ராஜாங்கம் (அ.ம.மு.க.,), பாலசுப்பிரமணியன் (ம.நீ.ம.,), மணிகண்டன் (நா.த.,) சுயேச்சை 4. (ஆமீனா, தங்கதுரை, நல்லதம்பி, ஜெயலெட்சுமி)
வார்டு 83: ரவி (அ.தி.மு.க.,), மகாராஜன் (பா.ஜ.,), செந்தில்குமார் (மா. கம்யூ), கதிர்வேல் (தே.மு.தி.க.,), முருகன் (ம.நீ.ம.,), காசிமாயன் (நா.த.,), சேதுராமன் (பாமக) சுயேச்சை 4. (கல்யாணகுமார், முத்து, சித்ரா, நாகராஜன், செந்தில்குமார்)
வார்டு 93:- அழகுராஜா (அ.தி.மு.க.,), ரவிச்சந்திரன் (தி.மு.க.,) தேவ்ஜில் (பா.ஜ.,), சங்கிலி (தே.மு.தி.க.,), தங்கபாண்டி (அ.ம.மு.க.,), சாமுவேல் சந்திரன் (ம.நீ.ம.,), வசந்த் (நா.த.,), சுயேச்சை 3. (பிரகாஷ் மணிகண்டன், டேவிட் ஜேக்கப் பாண்டியன், கார்த்திக்)
வார்டு 94: - செல்வராணி (அ.தி.மு.க.,), ஹர்சினி (பா.ஜ.,), ஸ்வேதா (காங்.,), சத்யா (ம.நீ.ம.,), நாகலட்சுமி (தே.மு.தி.க.,), ஜெயராணி (அ.ம.மு.க.,), விஜயலட்சுமி (நா.த.,).
வார்டு 95: - பாண்டீஸ்வரி (அ.தி.மு.க.,) இந்திரா காந்தி (தி.மு.க.,), முருகலட்சுமி (பா.ஜ.,) விஜயலட்சுமி (அ.ம.மு.க.,) ராஜம்மாள் (ம.நீ.ம.,) கிருஷ்ணபிரியா (நா.த.,), சுயேச்சை 2 (ஜெயலெட்சுமி, லெட்சுமி)
வார்டு 96: - நாகலட்சுமி (அ.தி.மு.க.,), சத்தியஷீலா (பா.ஜ.,), தனலட்சுமி (தே.மு.தி.க.,), நாகசெல்வி (அ.ம.மு.க.,), இந்திராணி (ம.நீ.ம.,), விஜயா (மா.கம்யூ.,), ஜெயந்தி (நா.த.,).
வார்டு 97:- இந்திராணி (அ.தி.மு.க.,), சிவசக்தி (தி.மு.க.,), நித்யா (பா.ஜ.,), பரமேஸ்வரி (அ.ம.மு.க.,), புவனேஸ்வரி (ம.நீ.ம.,), சுபாஷினி (நா.த.,).
வார்டு 98: - செல்வி (அ.தி.மு.க.,), சுவிதா (தி.மு.க.,), பிரியா (பா.ஜ.,), சரண்யா (அ.ம.மு.க.,), சித்ரா (ம.நீ.ம.,), ஜெயா (நா.த.,), சுயேச்சை 1.(அழகம்மாள்)
வார்டு 99: - ஜெயச்சந்திரன் (அ.தி.மு.க.,), சிவா (தி.மு.க.,), ராஜேஸ்வரன் (பா.ஜ.,), செல்வக்குமார் (அ.ம.மு.க.,), கார்த்திக்ராஜா (ம.நீ.ம.,), தங்கபாண்டி (நா.த.,), சுயேச்சை 3 (முஹமது இஸ்மாயில், சேகர், சண்முகநாதன்)
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu