மதுரையில் இன்று புதிதாக 365 நபர்களுக்கு கொரோனா உறுதி

மதுரையில் இன்று புதிதாக 365 நபர்களுக்கு கொரோனா  உறுதி
X
மதுரை மாவட்டத்தில் புதிதாக 375 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

என்று மட்டும் மதுரை மாவட்டத்தில் புதிதாக 375 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று 583 நபர்கள் சிகிச்சை முடிந்துநலமுடன் வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனாவால் மதுரை மாவட்டத்தில் உயிரிழப்பு ஏதும் நடைபெறவில்லை .மேலும் மருத்துவமனையில் 4067 நபர்கள் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுவரை மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 506 ஆகும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!