பொது மக்களுக்கு அடிப்படை வசதி வேண்டி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மனு

பொது மக்களுக்கு அடிப்படை வசதி வேண்டி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மனு
X

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த மாவட்ட பாஜக தலைவர் பா. சரவணன்

பரவை பேரூராட்சிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் பா. சரவணன் இன்று மனு அளித்தார்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மதுரை பாஜக மாவட்டத் தலைவர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேரில் மனு அளித்தார்.

பாரதிய ஜனதா கட்சி மதுரை மாநகர மாவட்ட தலைவர் டாக்டர் பா. சரவணன், பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சாலை வசதி நிறைவேற்றித் தருமாறு, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகரை நேரில் சந்தித்து மனு அளித்தார். இந்நிகழ்வில், பரவை மண்டல தலைவர் ரமேஷ் கண்ணன் மற்றும் மண்டல நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!