/* */

வீரச்செயல் புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு விருது

மதுரை மாவட்டத்தில் வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு மாநில பெண் குழந்தைகள் விருது வழங்குகிறது.

HIGHLIGHTS

வீரச்செயல் புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு விருது
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

மதுரை வீர தீர செயல் புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி தமிழக அரசு மாநில பெண் குழந்தைகள் விருது வழங்குகிறது. பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல், தவிர்த்து வேறு ஏதாவது ஒரு வகையில் தனித்துவமான சாதனை புரிதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என சாதனை செய்தல் போன்ற சாதனைகளை புரிந்த பெண் குழந்தைகள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

Updated On: 21 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  8. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  9. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  10. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி