மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் அறிவிப்பு

மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் அறிவிப்பு
X
மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் 19 வேட்பாளர்களை தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் 19 வேட்பாளர்களை கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே 23 வார்டுகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று ஆறாவது கட்டமாக 19 நபர்களை கட்சியின் வேட்பாளர்களைகமலஹாசன் அறிவித்துள்ளார்.

19வது வார்டு- ஜெயபிரகாஷ், 25 வது வார்டு-சீனிவாசன், 29 வது வார்டு-பழனிகுமார், 30வது வார்டு- உத்திர வள்ளி, 37 வது வார்டு-கண்ணன்,40 வது வார்டு-நடராஜன், 60வது வார்டு- தீபா , 58 வது வார்டு-வெங்கடேசன் , 64 வது வார்டு-செந்தில்குமார், 69 வது வார்டு-உஷாதேவி, 75 வது வார்டு-பாண்டிச்செல்வி, 78 வது வார்டு-மதுமிதா, 79வது வார்டு-சித்ரா, 80வது வார்டு- சேகர், 84 வது வார்டு-விஜயகுமார் ,88வது வார்டு- பாண்டிச்செல்வி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story