மதுரையில் இன்று புதிதாக 182 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

மதுரையில் இன்று புதிதாக 182 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
X
மதுரை மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

மதுரை மாவட்டம் மற்றும் கிராமப்பகுதிகளில் மொத்தம் இன்று மட்டும் 182 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இன்று 487 நபர்கள் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார்கள்.பொதுமக்கள் கவனமாக சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!