மதுரை மாநகராட்சி 4வது மண்டலத்தில் 114 பேர் வேட்புமனு தாக்கல்

மதுரை மாநகராட்சி 4வது மண்டலத்தில் 114 பேர் வேட்புமனு தாக்கல்
X

பைல் படம்.

மதுரை மாநகராட்சி 4வது மண்டலத்தில் 114 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் மண்டலம் என் நான்கில் 114 நான் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திமுக சார்பில் 9 பேர், அதிமுக 45 பேர், என்டிகே 10, அமமுக 10, மக்கள் நீதி மய்யம் 11, பாஜக12, சமத்துவ மக்கள் கட்சி 4, தேமுதிக 6, சுயேட்சையாக 7 பேர் என மொத்தம் 114 பேர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு