செல்லூர் ராஜ்ஜை ஆதரித்து அவரது மனைவி தீவிர பிரசாரம்

செல்லூர் ராஜ்ஜை ஆதரித்து அவரது மனைவி தீவிர பிரசாரம்
X

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி தாராபட்டி கிராமத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூவை ஆதரித்து அவரது மனைவி ஜெயந்தி ராஜு, அவரது மகள்கள் சௌமியா விஜயகுமார், ரம்யா கணேஷ் பாபு ,மற்றும் அதிமுக நிர்வாகிகள் கிளைச்செயலாளர் மாயாண்டி தேவர், தாராப்பட்டி முத்து, பிரியா முத்து, மாவட்ட இளைஞரணி தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story