மதுரையில் பொதுமக்களுக்கு மூலிகை மருந்துபெட்டி

மதுரையில் பொதுமக்களுக்கு  மூலிகை மருந்துபெட்டி
X

மதுரை விளாங்குடிபகுதியில் பொதுமக்களுக்கு நோய்எதிர்ப்புசக்தியைஅதிகரிக்கும்வகையில் நீராவி பிடிக்கத் தேவையான மூலிகைகள் கலந்த மருந்து தொகுப்புப் பெட்டி முன்னாள் அமைச்ச்சர் செல்லூர்ராஜு ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வட்டச்சயலாளர் கே.ஆர்.சித்தன் தலைமை தாங்கினார். நீராவி மருந்துபெட்டிகளை ஜெயந்தி செல்லூர்ராஜு பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்த நீராவிமருந்து நொச்சிஇலை,வெற்றிலை,கற்பூரவள்ளி,துளசி,இஞ்சி,ஓமம்,கல்உப்பு,மஞ்சள்தூள்,மிளகு,பூண்டுபோன்ற பொருட்களை கொண்டதாகும்.இந்நிகழ்ச்சியில் கணேஷ்பிரபு,மார்க்கெட்மார்நாடு,சேகர்,கேசவன்,பெருமாள்உட்பட கட்சிநிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!