மதுரையில் இன்று புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரையில் இன்று புதிதாக 11  பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X
மதுரை மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது

மதுரை மாவட்டத்தில் இன்று புதிதாக 11 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று 15 நபர்கள் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பி இருக்கிறார்கள். இன்ற கொரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை.மேலும் மருத்துவமனையில் 126 நபரகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 424 ஆகும்.


Tags

Next Story