மதுரை தெற்கில் மதிமுக வேட்பாளர் புதூர் பூமிநாதன் வாக்கு சேகரிப்பு

X
By - Needhirajan, Reporter |23 March 2021 3:45 PM IST
மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் மதிமுக புதூர் பூமிநாதன் வாக்கு சேகரித்தார்.
திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 6 சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. மதிமுக போட்டியிடும் சட்டமன்ற தொகுதியில் மதுரை தெற்கும் ஒன்று. மதிமுக போட்டியிடும் இடங்களில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
மதிமுக வேட்பாளர் புதூர் பூமிநாதன் மதுரை அனுப்பானடி பகலவன் நகரில் முதியவர்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இவருடன் திரளான திமுக, மதிமுக, காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தெருத் தெருவாக வாக்கு கேட்டு சென்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu