தேசிய புலனாய்வு அமைப்பு - மதுரையில் சோதனை.

தேசிய புலனாய்வு அமைப்பு - மதுரையில் சோதனை.
X
தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பதிவு.

மதுரையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஐஎஸ்ஐஸ் ,ஹிஸ்ப்-அத்-தஹிர் அமைப்பு உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பதிவிட்டதாக புகார் எழுந்ததையடுத்து முகமது இக்பால் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து மதுரையில் முகமது இக்பால் என்பவருக்கு சொந்தமான 4 இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!