/* */

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து குளிர வைத்த மழை

மதுரையில் மழை

HIGHLIGHTS

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து குளிர வைத்த மழை
X

மதுரையில் இன்று மாலை மழை பெய்தது. கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயிலால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பெய்த மழையால் சற்றே இதமான சூழல் நிலவு தொடங்கியுள்ளது.

கோடை வெயிலின் உச்சமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய அக்னி நட்சத்திரம் காரணமாக மதுரை வெப்பத்தால் தகித்து வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை 4.30 மணி அளவில் திடீரென பெய்த மழை அரை மணி நேரம் பெய்தது.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த இந்த திடீர் மழை காரணமாக கடும் வெப்ப சூழல் குறைந்து இதமான தட்பவெப்பம் நிலவியது.

Updated On: 13 May 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு