/* */

அதிமுக கட்சி அலுவலகம் அமைக்க பூமி பூஜை

அதிமுக கட்சி அலுவலகம் அமைக்க பூமி பூஜை
X

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அதிமுக கட்சி அலுவலகம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூரில் அதிமுக. அலுவலகம் அமைக்க பூமிபூஜை நடைபெற்றது. இதில் வேட்பாளர் மாணிக்கம் கலந்துகொண்டு இனிப்பு வழங்கினார். ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன்,முன்னாள் சேர்மன் ரவிக்குமார்,பாலமேடு நகர செயலாளர் குமார், கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி, நாட்டாமை சுந்தர், ராகவன்,ஊராட்சி மன்ற தலைவர்கள், சேது சீனிவாசன் - திருநாவுக்கரசு - மயில்வீரன்,ஒன்றிய கவுன்சிலர் ரேவதி தங்கம்மாள் ,வழக்கறிஞர்கள் ராஜ்குமார், வெள்ளைச்சாமி, அய்யங்காளை கோட்டைமேடு ராஜாஜி, கோடாங்கிபட்டி தங்கபாண்டி, அழகுமலை,மணி,சின்ன பாண்டி ,குமார் உள்பட கட்சியினர் பங்கேற்றனர்.

Updated On: 14 March 2021 6:15 AM GMT

Related News