ஜல்லிக்கட்டு போட்டி- போலீசார் முக்கிய அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போட்டி- போலீசார் முக்கிய அறிவிப்பு
X

புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண கூட்டம் கூட வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம் . இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண பொதுமக்கள் கூட்டம் கூட வேண்டாம் என்றும் , அப்போட்டிகள் சமூகவலை தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மதுரை மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு