பராமரிப்பு பணியால் மின் நிறுத்தம்

பராமரிப்பு பணியால் மின் நிறுத்தம்
X

இன்று காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை சூளகிரி துணை மின் நிலையம் ARM 11 KV பீடரில் பராமரிப்பு , மரம் வெட்டுதல் மற்றும் பழுது நீக்கும் பணிக்காக கீழ்க்கண்ட ஊர்களின் சுற்றுவட்டார பகுதிகளில் மருதாண்டபள்ளி வரதாபுரம் , கீழ்பேட்டை காமநாயக்கன்பேட்டை, கிருஷ்ணேகானபள்ளி,வேம்பள்ளி, இண்டிகானூர், ஆகிய ஊர்களிலும் மேலும் காளிங்காவரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பஸ்தலபள்ளி, பொண்ணல்நத்தம் சாதேபுரம், எம் என் பாளையம் ஆகிய ஊர்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படும்.

Next Story
why is ai important to the future