பின்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் நவீன் வெற்றி

பின்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் நவீன் வெற்றி
X

வெற்றிப்பெற்ற நவீன்.

தளி ஒன்றிய பின்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் நவீன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியத்தின் பின்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

தேர்தலில் நவீன், சரஸம்மா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் நவீன் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இவர் 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!