/* */

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 16பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று 32 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள்.

நேற்றுவரை 347 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மொத்தம் 331 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா தொற்று பாதிப்பால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Updated On: 14 Oct 2021 6:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  6. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  8. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  9. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  10. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!