ஓசூர் உழவர் சந்தையில் காய்கறி, பழங்களின் இன்றைய விலை நிலவரம்

ஓசூர் உழவர் சந்தையில் காய்கறி, பழங்களின் இன்றைய விலை நிலவரம்
X

பைல் படம்.

ஓசூர் உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஓசூர் உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய (25ம் தேதி) விலை நிலவரம்:

1.தக்காளி - ரூ.30-35/kg

2.சி.வெங்காயம்- ரூ.40,45/kg

3.பெ.வெங்காயம்- ரூ.45,50/kg

4.உருளை- ரூ.30,32/kg

5.கத்தரி- ரூ.25,30/kg

6.வெண்டை- ரூ.30,35/kg

7.அவரை- ரூ.45,50/kg

8.கொத்தவரை- ரூ.-25,30/kg

9.முருங்கை- ரூ.3,4pc/55,60/kg

10.முள்ளங்கி- ரூ.25,30/kg.

11.புடல்- ரூ.20/kg

12.பாகல்- ரூ.25,30/kg

13.பீர்க்கன்- ரூ.40,45/kg

14.வாழைக்காய்- ரூ.7,8/1pc

15.வாழைப் பூ- ரூ.8,10/pc

16.வாழைத்தண்டு- ரூ.8,10/pc

17.சேணை- ரூ.25,30, kg

18.பரங்கிகாய்- ரூ.15kg

19.பூசணி - ரூ.15/kg

20.சுரை - ரூ.25,30/kg

21.மாங்காய்- ரூ.80,100

22.தேங்காய்- ரூ.12,15,20/no, 36/kg

23.எலுமிச்சை- ரூ.3,2/ no

24.கோவக்காய்- ரூ.35,40/kg

25.கெடாரங்காய் / Wild lemon -

26.கீரை- ரூ.10,12,15/bunch

27.பீன்ஸ்- ரூ.50/kg,

28.கேரட்- ரூ.55,60/kg

29.பீட்ரூட்- ரூ.20kg

30. சௌசௌ - ரூ.20/kg

31.கோஸ்- ரூ.15,20kg

32.காளிபிளவர்- ரூ.25,30/no

33.கொய்யா- ரூ.-40,red - ரூ.50/kg

34.வாழை பழம் ,ஏழக்கி - ரூ.50/g

35.பச்சைபழம்- ரூ.20/kg

36.கற்புரவள்ளி- ரூ. 50/kg

37.ரஸ்தாளி- ரூ.50/kg

38.செவ்வாழை- ரூ.60/kg

39.பலாபழம்- ரூ.20,25/kg

40.மாம்பழம்

41. கருவேப்பிலை - ரூ.40/kg

42.மல்லிதழை- ரூ.35,40/bunch

43.புதினா- ரூ.5,6

45.பூண்டு- ரூ.130,140/kg

46.ப மிளகாய்- ரூ.30,35/ kg.

47.வாழைஇலை- ரூ.2, 3/p

48.மரவள்ளி- ரூ.20,25/kg

49. ம.சோளம்- ரூ.25/kg

50.வெள்ளரிகாய்- ரூ.15/kg

51.கொட மிளகாய்- ரூ.45,50/kg

52. கருணை- ரூ.30,35/kg

53. சேப்பம்- ரூ.30,35/kg

54.பப்பாளி - ரூ.20,25/kg

55.நூல்கோல் - ரூ.30/kg

56. மொச்சை- ரூ.40/kg

57. பச்சை பட்டாணி - ரூ.140/kg

58 நிலக்கடலை- ரூ.50,60/kg

59. Redgram green- ரூ.50/kg

60. சர்க்கரை வள்ளி கிழங்கு- ரூ.25,30/kg

61. ஆப்பிள்- ரூ.100/kg

62. ஆரஞ்சு- ரூ.50,60/kg

63. மாதுளை / - ரூ.70,80/kg

64. சப்போட்டா - ரூ.40*kg

65. தர்பூசணி- ரூ.25/kg

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!