ஓசூரை அடுத்த நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் சாந்தா வெற்றி

ஓசூரை அடுத்த நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் சாந்தா வெற்றி
X

வெற்றிபெற்ற சாந்தா.

ஓசூர் ஒன்றிய நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் சாந்தா அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியத்தின் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

தேர்தலில் சாந்தா, குசுமா, விநயராணி, சந்தியா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சாந்தா அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இவர் 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!