ஓசூர் ஜுஜுவாடி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Power Cut Today | Power Cut News
X

பைல் படம்.

ஓசூர் ஜுஜுவாடி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை (6ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஒசூர் கோட்டத்தை சேர்ந்த ஜுஜுவாடி துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (06.11.2021) காலை 9.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் நிறுத்தம் செய்யப்படும் கிராமங்கள் மற்றும் பகுதிகள்:

ஜுஜுவாடி, மூக்கண்டபள்ளி, பேகேபள்ளி, பேடரபள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், உறவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ பேஸ்-1 லிருந்து சூரியா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர். நகர், காமராஜ் நகர், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!